Saturday, May 24, 2008

நீ முத்தமிடும் அழகு

நீ முத்தமிடும் அழகை
ஒவ்வொரு முறையும் என் கவிதை சொல்ல முயன்று
தோற்றுப்போகும்.!

******

நீ எப்போதெல்லாம்
பச்சை சேலை கட்டிக்கொள்கிறாயோ
அப்போதெல்லாம் நான் சீக்கிரமாக
வேலைக்குச் செல்லமுடிவதில்லை!

******

எப்போதாவது தோன்றுகிறது
இன்னும் எதுவும் முடியவில்லை என.!

******

எல்லோருமே கண்ணாடியை பார்த்துக்கொள்கிறார்கள்
அழகு
உன் முகத்தைப்பார்த்துக்கொள்கிறது.!

.

2 comments:

மங்களூர் சிவா July 25, 2008 at 9:27 PM  

/
நீ முத்தமிடும் அழகை
ஒவ்வொரு முறையும் என் கவிதை சொல்ல முயன்று
தோற்றுப்போகும்.!
/

வாவ்
அருமை!

இரசிகை March 31, 2010 at 9:15 PM  

yellaamum arumai......

  © Blogger template 'Soft' by Ourblogtemplates.com 2008

Back to TOP