Tuesday, June 24, 2008

முதல் இரவு

இத்தனை வருடக் காத்திருத்தலுக்குபின்
வந்த
அந்த முதல் இரவு கூட
சில மணி நேரங்களே விழித்திருந்தது.

******

வாழ்வின் வழிநெடுகிலும்
தவிக்கின்ற தாகத்தைத் தீர்க்கின்ற
மழையாய்
இந்தக்காதல்
இருந்துகொண்டேயிருக்கிறது.!

******

நான் கொதிக்கும் நீரைப்போல
ஆவியாகிறேன்
நீ குளிர்ந்த காற்றைப்போல
நீராகிறாய்.!

******

ஒரு ஒளிப்புள்ளி ஒளிவட்டமாய் சிதறுவதைப்போல
என் காதல் உன்னைச் சுற்றிலும்
சிதறிக்கொண்டேயிருக்கிறது.

.

6 comments:

மங்களூர் சிவா July 25, 2008 at 9:25 PM  

/
இத்தனை வருடக் காத்திருத்தலுக்குபின்
வந்த
அந்த முதல் இரவு கூட
சில மணி நேரங்களே விழித்திருந்தது.
/

இதெல்லாம் ரொம்பா ஓவரு!!
:))))

ச.பிரேம்குமார் August 30, 2008 at 1:27 PM  

:)

Venkata Ramanan S September 17, 2008 at 6:46 PM  

azhagaai irukirathu :)

Anonymous September 25, 2008 at 11:32 PM  

The so called "first night" is so damn boring, as our girls don't open up (pun intended!) due to shyness on the first 3, 4 days.

The actual intercourse only happens after that, for most men in India.

Probably it's too romanticised in the movies but then reality is different!

ஆதவா April 9, 2009 at 11:35 AM  

rompரொம்ப நல்லா இருக்குங்க
முதல் இரவுக் கவிதை நன்கு கவர்ந்தது... அழகான எளிமையான சொற்களால் வரைந்திருக்கிறீர்கள்.

இரண்டாம் கவிதையில் மழையைப் போன்றே காதலும் வடிந்து கொண்டிருக்கிறது. அருமை அருமை!!!

மூன்றாம் கவிதை... சுமார்.

நான்கும்.....

இரசிகை March 31, 2010 at 9:14 PM  

:)

  © Blogger template 'Soft' by Ourblogtemplates.com 2008

Back to TOP